FOREX TRADING என்றால்  என்ன ?      


                             அந்நிய செலாவணி ,exchangeஅல்லது நாணய  வர்த்தகம் என்று அழைக்கப்படுகிறது . forex என்பது உலகளாவிய நாணய மார்க்கெட்டில் வர்த்தகம் செய்யும் பரவலான உலகளாவிய சந்தையாகும்.
சராசரியாக தினசரி 5  டிரில்லியன் டாலர்கள் உலகளாவிய நாணய மார்க்கெட்டில்  வர்த்தகம் செய்யப்படுகிறது அந்நிய செலாவணி சந்தையில்  நீங்கள் மற்ற முதலீட்டிற்கு கிடைக்காத சில அற்புதமான வர்த்தக வாய்ப்புகளை காணலாம்

      எந்த அளவு பணம் ஈட்ட முடியும் ?

                                            தினமும் நீங்கள் 1000 ரூபாவில் இருந்து உங்கள் திறமைக்கு ஏற்றவாறு சம்பாதிகலாம் 


       எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் ?
                                                       
                                                குறைவாக 1000 ரூபா, தாங்கள் 10000ரூபாய் முதலீடில் business தொடங்கினாள் நல்லது 

      எப்படி நமக்கு பணம் கிடைக்கிறது  

நாணயங்களை  buy and  sell  செய்வதன் மூலம் நமக்கு வருமானம் கிடைக்குறது 

எப்படி நாணயங்களை buy and sell செய்வது ?


                               
forex trading என்பது பங்குகள்  போன்றது .அதன் மதிப்பை அடிப்படையாக கொண்டு  நாணய வர்த்தகம் பண்ணலாம் .(எடுத்துகாட்டாக ): இப்போது நீங்கள்   ஒரு நாணயம் மதிப்பில் அதிகரிக்கும் என நீங்கள் நினைத்தால், அதை வாங்கலாம். நீங்கள் அது குறையும் என்று நினைக்கிறீர்கள் என்றால், நீங்கள் அதை விற்க முடியும்.
                             அனைத்து forex  trading  ம் இரண்டு நாணயங்களை உள்ளடைக்கியது (எடுத்துக்ககாட்டக )euro  vs usd எடுத்து கொள்ளலாம்   உலகின் மிகவும் வர்த்தகம் செய்யப்படும்  நாணய ஜோடி என்று எண்ணுங்கள்.  euro vs usd யில்  euro என்பது base  currency usd என்பது  quoded currency  என்று அழைக்கப்படுகிறது  இதற்கு என்ன அர்த்தம் என்றால் ,

ஒரு euro  =எத்தனை usd  என்பதுதான் .(எடுத்துக்காட்டாக )

 
 

இப்போது நாம் forex trading என்றல் என்ன என்று பார்த்தோம் அடுத்த பதிவில் எவ்வாறு forex trading account open செய்வது என்று பார்போம் 
account open செய்வதற்கான link யை கீழே கொடுத்துள்ளேன் link யை click செய்து account யை open செய்யவும் 
நன்றி CLICK LINK