உடலில் பலவிதமான நோய்கள் ஏற்பட முக்கிய கரணங்கள்
முந்தைய TUTORIAL படிக்க வில்லை என்றல் இந்த LINK யை CLICK செய்யவும்
இரத்தத்தில் அமில கார தன்மை அதிகரிப்பதால் மற்றும் குறைவதால் ஏற்படும் நோய்கள் பற்றி விரிவாக பார்ப்போம்
உயிர் வாழ அடிப்படை தேவைகள் மூன்று
1. உணவு
2.நீர்
3.பிராண வாயு
நமது உடலில் உள்ள அனைத்தும் செல்களுக்கும் ,உறுப்புகளுக்கும் இவை மூன்றும் அவசியமாகும் இவை அனைத்தையும் செல்களுக்கு கொண்டு செல்வது இரத்தமாகும் ,இரத்தம் ஓட்டம் சரியாக இருந்தால் மட்டுமே இவை மூன்றும் செல்களுக்கு தடையின்றி கிடைக்கும்
இரத்தம் இயல்பாக கார தன்மை கொண்டதாகும் .இதன் PH VALUE 7.4 ஆகும்
PH 7.4 இருந்தால் மட்டும் தான் உணவின் சத்துகளை செல்களுக்கு அடுத்து செல்ல முடியும் அதுபோல சரியாக இருந்தால் மட்டும் தான் செல்களில் உள்ள கழிவு நீர்களை சிறுநீர் மூலம் வெளியேற்ற முடியும்
நாம் அமில தன்மை கொண்ட உணவுகளை அதிகம் உட்கொள்ளும் போது நமது இரத்தத்தில் கார தன்மை குறைந்து அமில தன்மை அதிகரிக்கிறது
இதனால் இரத்த ஓட்டம் குறைத்து செல்களுக்கு தேவையான சத்துகள் எடுத்து செல்வது தாமதமாகிறது இதனால் பலவிதமான நோய்கள் வருகிறது
1.உடலின் அனைத்து இயக்கங்களும் மந்த தன்மையை அடைகிறது
2. உள்ளுறுப்புகளின் இயக்கங்களும் பாதிக்க படும்
3.இயக்க நீர்கள் சுரப்பு குறையும்
4.உடல் வலுவிழக்கும்
5.உடல் வளர்ச்சி குன்றும்
6.உடலில் தேய்ந்த பாகங்கள் புதுப்பிக்கப்படுவது தடைபடும்
7.பல நோய்கள் உண்டாகும்
இரத்தத்தில் அமில தன்மை அதிகரிப்பதால் ஏற்படும் நோய்கள்
1. உடல் விரைவில் முப்படைதல்
2.இளநரை ,வழுக்கை
3.தோல் சுருக்கம்
4.முதுமையான தோற்றம்
5.மூட்டுகளில் தொய்வு ,மூட்டு வலிகள்
6. வாதநோய்
7.ஆஸ்துமா போன்ற சுவாசநோய்
8.உயர் இரத்தஅழுத்தம்
9.இதய நோய்
10.மாதவிடாய் பிரச்சனை
11.ஆண்மை குறைபாடு
12.குழந்தையின்மை
12.செரிமான கோளாறு
13.வயிற்று புண்கள்
14.மன அழுத்தம்
போன்ற நோய்களுக்கு அதிகப்படியான அமில தன்மை உணவுகளே காரணம்
இப்போது புரிகிறதா எதற்காக நமக்கு புதிய புதிய நோய்கள் வருகிறது என்று சரியான உணவு முறையை பின்பற்றினால் நமக்கு எந்தவித நோயும் வராது NEXT TUTORIAL யில் நாம் இரத்தத்தில் கார தன்மையை எப்படி பராமரிப்பது என்பதை பற்றி பார்ப்போம்
0 Comments