GOOD MORNINIG FRIENDS ,

நாம இ ப்போது எப்படி FOREX TRADING செய்வது என்பதை பற்றி பாப்போம் நீங்கள் TRADING ACCOUNT எப்படி OPEN செய்வது என்பது தெரிய வில்லை என்றால் இந்த LINK யை CLICK செய்து தெரிந்து கொள்ளவும்
நாம் நமது PERSONAL AREA வை LOG IN செய்யவும்
LOG IN செய்த பிறகு PLATFORM என்று ஒரு OPTION இருக்கும் அதை CLICK செய் METATRADER 4 யை கிளிக்க் செய்து DOWNLOAD செய்து கொள்ளவும்
DOWNLOAD செய்த பிறகு நீங்கள் INSTALL செய்து கொள்ளவும் INSTALL செய்த பிறகு WINDOW OPEN செய்து கொள்ளவும்
WINDOW இப்படித்தான் இருக்கும் அதற்கு பிறகு எப்படி நமது ACCOUNT யை ACTIVATE செய்வது என்பதை பற்றி பார்ப்போம்
0 Comments