அமில -கார உணவுகள் :
நாம் உண்ணும் அணைத்து உணவுகளையும் அமில தன்மை உடையவை ,கார தன்மை கொண்ட உணவுகள் என்று இரண்டு வகையாக பிரித்து விடலாம் . இந்த TUTORIAL யலை படிக்கும் முன்பு முந்தைய TUTORIAL ளை படிக்க வில்லை என்றல் இந்த LINK யை CLICK செய்யவும்
கார தன்மை கொண்ட உணவுகள் உடலுக்கு நன்மை தரும் ஆனால் அமில தன்மை உள்ள உணவுகளை அதிகமாக உண்ணும் போது உடல் நலம் கெடும் .ஏன் ?
நமது உடலில் உள்ள திரவங்களில் பெரும்பாலானவை கார தன்மை கொண்டவை குறிப்பாக நமது இரத்தம் காரத்தன்மை கொண்டது . அமில தன்மை கொண்ட உணவுகளை அதிகம் உண்டால் இரத்தத்தில் உள்ள காரத்தன்மை குறைந்து அமிலத்தன்மை அதிகரிக்கிறது ,அதுகுறித்து விரிவாக பார்ப்போம் .
அதிக அளவு அமில தன்மை கொண்ட உணவுகள் :
1. மது பானங்கள் (அனைத்து வகைகளும் )
விஷ்கி ,பிராந்தி ,ரம் , ஒயின் ,வோட்கா அனைத்து வகைகளும் மிக மிக அதிக அமில தன்மை கொண்டவை , நமது இரத்தத்தில் இயல்பான கார தன்மையை குறைத்து அமிலத்தை அதிகரிக்கிறது
2.காற்று நிரப்பப்பட்ட குளிர்பானங்கள்
பெப்சி ,கோக் ,லிம்கா,தம்ப்ஸ் அப் ,சோடா ,போன்ற காற்று நிரப்பப்பட்ட அணைத்து பனங்களின் அமில தன்மை உடையவை
3. சக்கரை சேர்த்த பழசாறு
4.வினிகர் (காடி )
5.ஈஸ்ட்
6. புளி
7.மார்ஜரின்
8.இனிப்பூட்டும் சிரப்புகள்
9.தேன்
10.செயர்கை இனிப்பூட்டிகள்
11.புகையிலை
12.பான்பராக்
மிதமான அமில தன்மை உள்ள உணவு பொருட்கள் :
1.காபி
2.டீ
3.ஜாம்
4.ஜெல்லி
5. உலர்ந்த பழங்கள்
6.முட்டை
7.கடல் மீன்கள்
8.அணைத்து வகையான மாமிசங்களை
9.பழ ரசங்கள் (சக்கரை சேர்க்காதது )
10.வெண்ணை
11.பால்
12. கிரீம்
13.சீஸ்
14.ஐஸ் கிரீம்
15.சொக்லட்
16.நூடுல்ஸ்
17.பதப்படுத்த பட்ட உணவுகள்
18.துரித உணவுகள்
19.பாஸ்ட் போவ்ட்
20.மீன் எண்ணெய்
தானிய வகைகள் :
1.அரிசி
2.கோதுமை
3.சோளம்
காய்கறிகள் :
1.காளான்
2. மரவள்ளி கிழங்கு
பழ வகைகள் :
அதிக அளவு அமில தன்மை கொண்ட உணவுகள் :
1. மது பானங்கள் (அனைத்து வகைகளும் )
விஷ்கி ,பிராந்தி ,ரம் , ஒயின் ,வோட்கா அனைத்து வகைகளும் மிக மிக அதிக அமில தன்மை கொண்டவை , நமது இரத்தத்தில் இயல்பான கார தன்மையை குறைத்து அமிலத்தை அதிகரிக்கிறது
2.காற்று நிரப்பப்பட்ட குளிர்பானங்கள்
பெப்சி ,கோக் ,லிம்கா,தம்ப்ஸ் அப் ,சோடா ,போன்ற காற்று நிரப்பப்பட்ட அணைத்து பனங்களின் அமில தன்மை உடையவை
3. சக்கரை சேர்த்த பழசாறு
4.வினிகர் (காடி )
5.ஈஸ்ட்
6. புளி
7.மார்ஜரின்
8.இனிப்பூட்டும் சிரப்புகள்
9.தேன்
10.செயர்கை இனிப்பூட்டிகள்
11.புகையிலை
12.பான்பராக்
மிதமான அமில தன்மை உள்ள உணவு பொருட்கள் :
1.காபி
2.டீ
3.ஜாம்
4.ஜெல்லி
5. உலர்ந்த பழங்கள்
6.முட்டை
7.கடல் மீன்கள்
8.அணைத்து வகையான மாமிசங்களை
9.பழ ரசங்கள் (சக்கரை சேர்க்காதது )
10.வெண்ணை
11.பால்
12. கிரீம்
13.சீஸ்
14.ஐஸ் கிரீம்
15.சொக்லட்
16.நூடுல்ஸ்
17.பதப்படுத்த பட்ட உணவுகள்
18.துரித உணவுகள்
19.பாஸ்ட் போவ்ட்
20.மீன் எண்ணெய்
தானிய வகைகள் :
1.அரிசி
2.கோதுமை
3.சோளம்
காய்கறிகள் :
1.காளான்
2. மரவள்ளி கிழங்கு
பழ வகைகள் :
1.ஆப்பிள்
2.வாழைப்பழம்
3. திராச்சை
4.நாவல்பழம்
5.நெல்லிக்காய்
6.கொய்யாக்காய்
7.ஆரஞ்சு
8.பப்பாளி
9.அன்னாசி
மிக குறைந்த அளவு அமில தன்மை உள்ள அரிசி :
1.சம்பா அரிசி
2.தேங்காய் பால்
3.சோயா பால்
4.ஓட்ஸ்
5.அணைத்து இனிப்பு வகைகள்
கடலை கொட்டைகள் :
1.வேர்க்கடலை
2.பிஸ்தா பருப்பு
3.முந்திரி பருப்பு
4.பூசணி விதை
5.சூரியகாந்தி விதை
6.கருப்பு பீன்ஸ்
7.கிட்னி பீன்ஸ்
எண்ணெய் வகைகள் :
1.நல்லண்ணை
2.சூரியகாந்தியண்ணை
3.கடலை எண்ணெய்
4. மக்காசோலஎண்ணை
அசைவ உணவு :
1.ஏரி மீன்
2.குலத்து மீன்
3.ஆற்று மீன்
பழ வகைகள் :
1.பேரீச்சை
2.செரி
3.பிளம்
4.தர்பூசணி
கார தன்மை உள்ள உணவுகள்
குறைந்த அளவில் கார தன்மை உள்ள உணவுகள் :
1.குடி நீர்
2.காய்கறி ஜூஸ்
3.கிரீன் டீ
4. பாதம் பால்
5 .ஆப்பிள் செடார் வினிகர்
6.டோபு
தானியங்கள்
1.அனைத்து முலை கட்டிய தானியங்கள்
2.எள்
மசாலா வகைகள் :
1.மஞ்சள்
2.கிராம்பு
3.பட்டை
4.ரோஸ்மேரி
5.தைம்
காய்கறிகள்
1.தேங்காய்
2.வெங்காயம்
3.பூசணி
4.காலிபிளவர்
5.முட்டைகோஸ்
6.சிரியஉருளைக்கிழங்கு
7.சக்கரவள்ளிக்கிழங்கு
8.பட்டாணி
பழவகை
1.மாதுளை
2.திராச்சை
கொட்டைவகைகள்
1.பாதாம் கோட்டை
கொழுப்பு எண்ணெய்
1.நெய்
2.தேங்காய் எண்ணெய்
மிதமான காரதன்மை கொண்ட உணவு வகைகள்
1.இளநீர்
2.உலர்திராச்சை
3.சோயா பீன்ஸ்
பழவகை
1. சாத்துக்குடி
2.அரேஞ்சு
3.எலும்பிச்சை
காய்கறிகள்
1. பீட்ருட்
2.குடைமிளகாய்
3.சிவப்பு முட்டைகோஸ்
4.கேரட்
5.பீன்ஸ்
6.அனைத்து கீரைகள்
7.முள்ளங்கி
8.சிறிய வெங்காயம்
9.கடுகு இலை
10.கொத்தமல்லி
11.இஞ்சி
12.கறிவேப்பில்லை
13.கடுகு
14.பெருங்காயம்
15.வெந்தையம்
அதிக அளவு கார தன்மை உடைய உணவுகள்
1.உப்பு
2.சோடா உப்பு
3.பாறைஉப்பு
4.கடல் பசி
5.தாமரை தண்டு
6.உலர்ந்த சோயா
7.முலை விட்ட பட்டாணி ,சோயா
காய்கறிகள்
1. பசலை கீரை
2.பாகற்காய்
3.தக்காளி
4.வெள்ளரி
5.பூண்டு
இந்த அட்டவணைப்படி நாம் உண்ணும் உணவை அலசிப்பார்த்தால் ஒரு உண்மை புரியும் நாம் உண்ணும் உணவில் அமில தன்மை கொண்ட உணவே அதிகம் உள்ளன .இதனால் என்ன விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கிறது சற்று விரிவாக பார்ப்போம்
கார தன்மை உள்ள உணவுகள்
குறைந்த அளவில் கார தன்மை உள்ள உணவுகள் :
1.குடி நீர்
2.காய்கறி ஜூஸ்
3.கிரீன் டீ
4. பாதம் பால்
5 .ஆப்பிள் செடார் வினிகர்
6.டோபு
தானியங்கள்
1.அனைத்து முலை கட்டிய தானியங்கள்
2.எள்
மசாலா வகைகள் :
1.மஞ்சள்
2.கிராம்பு
3.பட்டை
4.ரோஸ்மேரி
5.தைம்
காய்கறிகள்
1.தேங்காய்
2.வெங்காயம்
3.பூசணி
4.காலிபிளவர்
5.முட்டைகோஸ்
6.சிரியஉருளைக்கிழங்கு
7.சக்கரவள்ளிக்கிழங்கு
8.பட்டாணி
பழவகை
1.மாதுளை
2.திராச்சை
கொட்டைவகைகள்
1.பாதாம் கோட்டை
கொழுப்பு எண்ணெய்
1.நெய்
2.தேங்காய் எண்ணெய்
மிதமான காரதன்மை கொண்ட உணவு வகைகள்
1.இளநீர்
2.உலர்திராச்சை
3.சோயா பீன்ஸ்
பழவகை
1. சாத்துக்குடி
2.அரேஞ்சு
3.எலும்பிச்சை
காய்கறிகள்
1. பீட்ருட்
2.குடைமிளகாய்
3.சிவப்பு முட்டைகோஸ்
4.கேரட்
5.பீன்ஸ்
6.அனைத்து கீரைகள்
7.முள்ளங்கி
8.சிறிய வெங்காயம்
9.கடுகு இலை
10.கொத்தமல்லி
11.இஞ்சி
12.கறிவேப்பில்லை
13.கடுகு
14.பெருங்காயம்
15.வெந்தையம்
அதிக அளவு கார தன்மை உடைய உணவுகள்
1.உப்பு
2.சோடா உப்பு
3.பாறைஉப்பு
4.கடல் பசி
5.தாமரை தண்டு
6.உலர்ந்த சோயா
7.முலை விட்ட பட்டாணி ,சோயா
காய்கறிகள்
1. பசலை கீரை
2.பாகற்காய்
3.தக்காளி
4.வெள்ளரி
5.பூண்டு
இந்த அட்டவணைப்படி நாம் உண்ணும் உணவை அலசிப்பார்த்தால் ஒரு உண்மை புரியும் நாம் உண்ணும் உணவில் அமில தன்மை கொண்ட உணவே அதிகம் உள்ளன .இதனால் என்ன விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கிறது சற்று விரிவாக பார்ப்போம்
1 Comments
மிகவும் பயனுள்ள தகவல்கள்
ReplyDelete