நாம forex trading account open செய்வதற்கு முன்பு
எதன் அடிப்படியில் broker யை தேர்வு செய்வது என்பதை பார்ப்போம்
broker என்பவர் மிக முக்கியமானதாகும் அப்போதுதான் deposite and
withdraw speed ஆகா இருக்கும் order place செய்வது மற்றும் order
close செய்வதும் speed ஆக இருக்கும்
HOW TO SELECT A
FOREX BROKER
Regulation – CHOOSE ONLY : FCA,AMF,BAFIN,NFA,IFSC,CYSEC
Execution
Customer service
Ease of withdrawal
Security
Leverage
Demo account
Trading platform
HOW TO PROTECT
YOURSELF


மேலே குறிப்பிட்ட அனைத்தையும் கவனித்த பிறகே forex trading account யை
o open செய்ய வேண்டும்
இந்த link யை click செய்து best broker யை choose செய்யவும்
0 Comments