CHART PATTERN ANALYSIS யில்  FALLING WADGE CHART PATTERN பற்றி பார்ப்போம் இதற்கு  முன்னாடி TUTORIAL HEAD AND SHOULDER CHART PATTERN படிக்கவில்லை என்றால் இந்த LINK யை CLICK செய்யவும் 

FALLING WEDGE   
                               

இந்த CHART யை பார்க்கவும் MARTKE TOP RESISTANCE யை தொட்டு விட்டு CONTINOUS  SLOPE DOWN TRAND  நோக்கி MARKET MOVE ஆகும் கீழே உள்ள LINE SUPPORT LINE தொட்டு விட்டு மேல்நோக்கி செல்லும் RESISTANCE LINE யை உடைத்து விட்டு மேல் நோக்கி செல்லும் படத்தில் காட்டிய வரு BUY ORDER போட்டு PROFIT BOOK செய்யலாம் . சில TIME MARKET நாம் எதிர் பார்த்தது போல் அமையாமல் கீழே உள்ள படத்தில் கட்டியவரு MARKAT தலைகீழாக மாறும் எனவே STOP LOSS கண்டிப்பாக போடவேண்டும்