நாம் முந்தைய TOTORIAL யில் CHART PATTERN அனாலிசிஸ் யில் DOUBLE TOP BOTTEM CHART PATTERN பற்றி பார்த்தோம் நீங்கள் படிக்க வில்லை என்றல் இந்த LINK யை CLICK செய்து தெரிந்துகொள்ளோம்
நாம் இப்போது HEAD AND SHOULDER PATTERN பற்றி பார்ப்போம்
HEAD AND SHOULDER CHART PATTERN :
HEAD AND SHOULDER PATTERN மிகவும் நம்பிக்கையான PATTERN ஆகும் இது பார்பதுக்கு மனிதனின் உருவம் போன்று இருக்கும்
HEAD AND SHOULDER PATTERN யில் CANDILE STICK UP TRAND யில் இருக்கும் போது திடீர் உச்சத்தை அடியும் பிறகு மீண்டும் கீழ்நோக்கி வரும் இது பார்ப்பதற்கு மனிதனின் LEFT SIDE SHOULDER மாதிரி இருக்கும்.
பிறகு சப்போர்ட் லைன் OR (NECK LINE ) TOUCH செய்துவிட்டு மீண்டும் மேல்நோக்கி செல்லும் இது LEFT SIDE SHOULDER யை விட புதிய HIGH குடுக்கும் இது பார்ப்பதற்கு மனிதனின் தலை மாதிரி இருக்கும் .
பிறகு CANDILE STICK கீழ்நோக்கி வரும் திருமப NECK LINE யை TOUCH செய்துவிட்டு மேல்நோக்கி செல்லும் இது HAED யை விட LOW ஆக இருக்கும் LEFT SIDE SHOULDER அளவுக்கு இருக்கும் இது மீண்டும் கீழ்நோக்கி வரும் NECK LINE யை BRAKE செய்த பிறகு CONTINOUS DOWNTRAND ஆக மாறும் இப்போது SELL ORDER போட்டா நல்ல PROFIT எடுக்கலாம்
HEAD AND SHOULDER PATTERN BOTTEM :

0 Comments