Image result for pivot point calculation


PIVOT POINT  , RESISTANCE AND SUPPORT LINE 




நாம் இப்போது  TRAND யை எப்படி IDENTIFY செய்வது என்பதை பற்றி பார்ப்போம்

1.  RESISTANCE AND SUPPORT LINE வரைவதன் மூலமாக நாம் MARKET எவளோ DISTANCE  UP SIDE OR DOWN SIDE MOVE ஆகும் என்பதை நாம் கணிக்க இயலும் 
PIVOT POINT :

                        PIVOT POINT  என்பது YESTERDAY  MARKET MOVEMENT யின் AVERAGE VALUE  ஆகும் இந்த  VALUE வை கொண்டு TODAY MARKET  இன் நிலவத்தை கணிக்க முடியும்

PIVOT POINT  எப்படி CALCULATE செய்வது என்பதை பற்றி பார்ப்போம்

YASTERDAY  MARKET யின் DAY CHART யை எடுத்து கொள்ளவும் அதன்

PIVOT POINT =(HIGEST PRICE +LOWEST PRICE + CLOSING PRICE )/3

இந்த FORMULA மூலம் PIVOT POINT CALCULATE செய்யலாம்

EX :

       நாம் CHART யில் DAY CHART OPEN செய்ய வேண்டும் அப்போது CURSER யை PRIVIOUS CANDILE STICK யில் வைத்தால் இது மாதிரி கிடைக்கும்
Related image
       

PIVOT  POINT  CALCULATE செய்ய CALCULATER உள்ளது இதை கொண்டு நீங்கள் SUPPORT AND RESISTANCE கண்டுபிடிக்கலம்

Image result for pivot point calculation

இதன் மூலம் CALCULATE செய்து கொள்ளலாம்

SUPPORT  AND RESISTANCE

                                                  SUPPORT AND RESISTANCE மூலம் நாம் மார்க்கெட் எப்படி  MOVE ஆகிறது என்பதை அறியலாம்

எப்போது BUY ORDER AND SELL ORDER போடுவது எனப்தையும்

மற்றும் ORDER யை எப்போது CLOSE செய்வது ENTRY POINT AND EXIT POINT யையும் தெளிவாக அறியலாம் இதன் மூலம் நல்ல PROFIT பெறலாம்
Image result for support and resistance pivot points

இப்படி வரைவதன் மூலமாக நாம் MARKET MOVEMENT யை எளிதாக கணிக்க முடியும்