நாம் முந்தைய TUTORIAL லில் CHART PATTERN என்றால் என்ன என்பதை பற்றி பார்த்தோம் மற்றும் TYPES OF PATTERN பற்றி பார்த்தோம் இப்போது நாம் CHART PATTERN ஒன்றையும் தனித்தனியா விரிவாக பார்ப்போம் இதற்கு முந்தைய TUTORIAL லை பார்க்க வில்லை என்றல் இந்த LINK யை CLICK செய்யவும்
நாம் இப்போது DOUBLE TOP REVERSAL PATTERN பற்றி பார்ப்போம்
இந்த CHART யை நன்றாக கவனிக்க வேண்டும் UP TRAND போய்கொண்டு இருக்கும் பொது ஒரு LEVAL லை எட்டிய பிறகு அது மீண்டும் கீழ்நோக்கி வருகிறது மேல் உச்சி TOP RESISTANCE திரும்ப கீழ்நோக்கி SUPPORT LINE தொட்டு விட்டு மீண்டும் TOP RESISTANCE நோக்கி செல்கிறது
இதை போன்று இரண்டு முறை TOP தொட்டு விட்டு கீழ்நோக்கி வந்து SUPPORT LINE யை BRAKE செய்யும் இப்போது நீங்கள் படத்தில் காட்டியவாறு SELL ORDER போட்டு PROFIT யை BOOK செய்யலாம்
இதில் சந்தேகம் இருந்தால் COMMENT செய்யவும் TAMIL ஒரு முயற்சி

0 Comments