DOUBLE BOTTEN REVERSAL:

                               நாம் முந்தைய TUTORIAL யில் DOUBLE  TOP REVERSAL பற்றி பார்த்தோம் பார்க்கவில்லை என்றல் இந்த LINK CLICK செய்யவும் 

                              இப்போது நாம் DOUBLE BOTTEM REVERSAL பற்றி பார்ப்போம்




படத்தில் காட்டியவாறு MARKET கீழ்நோக்கி வரும் BOTTEM  SUPPORT  LINE  தோற்றுவிட்டு மீண்டும் மேல்நோக்கி செல்லும் RESISTANCE LINE  தொட்டு விட்டு மறுபடியும் கீழ் நோக்கி வரும் BOTTEM  SUPPORT LINE  தொட்டுவிட்டு மேல் நோக்கி செல்லும் RESISTANCE  LINE யை BRAKE செய்து UP  TRAND  ஆகா மாறும் இவ்வாறு TRAND யை IDENTIFY பண்ணலாம்

இரண்டாம் முறை RESISTANCE LINE யை TOUCH செய்த பிறகு BUY  ORDER போடலாம் கண்டிப்பாக ORDER போட்ட பிறகு STOP LOSS  போட வேண்டும்