good  morning  friends ,

Image result for fbs

                        நாம    இப்போது  எப்படி fbs broker டம்  trading account open செய்வது என்படி என்பதை  பற்றி பார்ப்போம் 

fbs  broker  நமக்கு இரண்டு விதமான account யை தருகிறார்கள் 

https://fbs.com/?ppk=gokulan1994.   

DEMO ACCOUNT என்பது ஒரு பயிற்சி ACCOUNT ஆகும் . முதலில் நாம் TRADING செய்வது எப்படி என்பதை அறிய வேண்டும் அதற்கு நம் DEMO ACCOUNT  யை OPEN செய்ய வேண்டும்

FBS BROKER நமக்கு 10000  DOLLER  VERTUVAL  AMOUNT கொடுக்குறார்கள் நாம் அதை பயன்படுத்தி TRAINING எடுத்துக்கொள்ளலாம்

இப்போது நாம் எவாறு ACCOUNT OPEN செய்வது என்பதை பார்ப்போம்

முதலில் நாம் கீழே உள்ள link CLICK செய்யவும் 
          
                    FBS.COM                                                     


நாம் இந்த LINK யை CLICK செய்தவுடன் இப்படித்தான் HOME  PAGE OPEN ஆகும்


அதில் OPEN ACCOUNT என்பதை CLICK செய்தவுடன்

ACCOUNT  TYPE யை CHOOSE செய்ய சொல்லும்  FBS 6 விதமான ACCOUNT TYPE கொடுத்து உள்ளார்கள்
மேலும் விவரங்களுக்கு இந்த LINK CLICK செய்யவும் 

நாம் 50 DOLLER  BOUNES ACCOUNT யை OPEN செய்துகொள்ளலாம் இதை OPEN செய்வதன் மூலமாக நீங்கம் REAL அக்கௌன்ட் யில் எந்தவித DEPOSITE பண்ண தேவை இல்ல நீங்கள் உங்க லாபத்தை உங்கள் BANK ACCOUNT கு WITHDRAW செய்து கொள்ளலாம்
BOUNES ACCOUNT யை CLICK செய்த பிறகு உங்கள் NAME மற்றும் EMAIL ID கொடுக்கவும்
 பிறகு I ACCEPT  CLICK செய்யவும்

 பிறகு OPEN AN  ACCOUNT யை CLICK செய்யவும் YOUR ACCOUNT  IS OPENED

CLICK செய்த பிறகு TEMPORARY PASSWARD DISPLAY ஆகும் அதை CHANGE செய்து NOTE செய்து கொள்ளவேண்டும்

CHANGE செய்த பிறகு DASH BOARED  இப்படித்தான் இருக்கும்



பிறகு உங்கள் EMAIL ID கு LINK வந்து இருக்கும் அதை CONFIRM செய்ய வேண்டும்

பிறகு உங்கள் MONILE NUMBER VERIFY செய்ய வேண்டும்

MONILE NUMBER யை ENTER செய்த பிறகு OTP  வரும் அதை ENTER செய்த பிறகு MOBILE NUMBER VERIFY அகி விடும்


பிறகு PROFILE SETTING யை CLICK செய்ய வேண்டும்

உங்கள் NAME ,EMAIL ID ,MOBILE NUMBER ,TIME ZONE ,ADDRESS
ஆகியவற்றை ENTER செய்ய வேண்டும்



பிறகு IDENTY VERIFICATION செய்ய வேண்டும் 

VERIFICATION உங்கள் தனிப்பட்ட தரவு மற்றும் பண நிதிகள் பாதுகாப்பு உறுதி செய்ய உதவுகிறது. சரிபார்ப்பு ஒரு தனிப்பட்ட பகுதி மூலம் செய்யப்படுகிறது. FBS இல் நீங்கள் பதிவு செய்தபிறகு நீங்கள் உங்கள் PERSONAL பகுதிக்குள் உள்நுழைய முடியும்.



உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டிய முக்கிய படி "சரிபார்ப்பு" தாவலில் தகவல் நிரப்ப வேண்டும். இங்கே நீங்கள் உங்கள் ஐடி / கடவுச்சீட்டு எண் மற்றும் பிறப்பு தேதியில் தட்டச்சு செய்ய வேண்டும். பின்னர் உங்கள் அரசாங்க வழங்கப்பட்ட ஐடி அல்லது பாஸ்போர்ட்டின் வண்ண நகலை பதிவேற்றவும். உங்கள் ஆவணங்களின் தெளிவான மற்றும் கூர்மையான நகலை நீங்கள் பதிவேற்றுவதை உறுதிசெய்து கொள்ளுங்கள். "கோரிக்கை அனுப்பு" அழுத்தவும்.



FBS குழு இப்போது உங்கள் ஆவணங்களை மதிப்பாய்வு செய்து, மின்னஞ்சலில் உங்கள் சுயவிவர சரிபார்ப்பு முடிவுகளைப் பற்றி உங்களுக்குத் தெரியப்படுத்துகிறது. இதுதான். FBS உடன் வர்த்தகம் தொடங்குவது எப்படி என்பதை அறிய அறிய மேலும் பயிற்சிகளுக்கு நன்றி!



VERIFICATION  PROCESS முடிந்த பிறகு எப்படி நாம் TRADING PROCESS யை தொடங்கலாம்