பாலிசி யின் சிறப்பு அம்சங்கள் :
1. காப்பீடு மற்றும் சேமிப்பு இணைந்த திட்டம்
2.குறைந்த பிரீமியம் கூடுதல் பாதுகாப்பு
3.மூன்று ஆண்டுக்கு பிறகு கடன் மற்றும் சரண்டர் பெரும் வசதி
4.OPTIONAL RAIDER :விபத்து மற்றும் நிரந்தர உடல் திறன் இழப்பிற்கான பலன் பெற ரைடர் வசதி மற்றும் TERM RIDER வசதியும் உண்டு
5. கூடுதல் காப்பு தொகை க்கு பிரீமியத்தில் சிறப்பு தள்ளுபடியும் உண்டு
6.பாலிசி காலத்தில் வருமான வரிச்சலுகை பெறலாம்
முதிர்வு பயன்கள் :
அடிப்படை காப்புத்தொகை +போனஸ் +இறுதி கூடுதல் போனஸ் (IF ANY )
இறப்பு பயன்கள் :
1.அடிப்படை காப்புத்தொகை +போனஸ் மற்றும் இறுதி கூடுதல் போன்ஸ் (இறப்பில்) சேர்த்து வழங்கபடும்
2.இறப்புக்கான காப்புத்தொகை என்பது அடிப்படை காப்பு தொகை அல்லது வருடாந்திர பிரீமியத்தில் 10 மடங்கு அல்லது இறப்பு வரை செலுத்திய பிரீமியத்தில் 105%இதில் எது அதிகமோ அத்தொகை வழங்கப்படும்
அடிப்படை விதிமுறைகள் :
வயது வரம்பு : 8(பூர்த்தி ) முதல் 55(அருகாமை) வரை
அதிகபட்ச முதிர்வு வயது ; 75(அருகாமை )
பாலிசி காலம் : 12 முதல் 35 வருடங்கள்
காப்பு தொகை : குறைந்த பட்ச்சம் 100000(மேலும் 5000ன் மடக்கில் )
அதிகபட்சம் வரம்பு இல்லை
தவணை முறை : ஆண்டு ,அரையாண்டு ,காலாண்டு ,மாதாந்திர (ECS & SSS மட்டும் )
அதிக காப்பு தொகை சலுகை
500000 மற்றும் அதற்கு மேல் RS .3/1000 SA , 200000 முதல் 495000 வரை RS .2/1000 SA
தவணை சலுகை
ஆண்டு அட்டவணை பிரீமியத்தில் 2%
அரையாண்டு அட்டவணை பிரீமியத்தில் 1%
மேலும் விவரங்களுக்கு
கோகுலன்.வை LIC AGENT
CONTACT NO :8508929329
0 Comments