இன்றைக்கு போரிஸ் ட்ரடிங்கிங்கில் EURO  VS  USD  BUY OR  SELL எந்த ORDER போட்டால் PROFIT BOOK செய்யலாம் ?

Image result for BUY OR SELL

இன்றை MARKET நிலவரம் EURO VS USD




இந்த  MOVEMENT பார்ப்பதற்கு FALLING WADGE CHART PATTERN மாதிரி உள்ளது FALLING WADGE CHART PATTERN பற்றி தெரிந்து கொள்ள இந்த LINK யை கிளிக் செய்யவும் 

இந்த CHART PATTERN படி BUY OREDR போடா வேண்டும் BUT எப்படி போடா வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்



STOP LOSS கண்டிப்பாக போடவேண்டும் ஏனென்றல் MARKRT  SUPPORT LINE யை உடைத்தால் கண்டிப்பாக கீழ்நோக்கி செல்லும் .



எதற்காக சில நேரம் MARKET  CHART PATTERN படி மேலே செல்லாமல் கீழே வருகிறது நாம் இந்த சமயத்தில் FUNDAMENTAL ANALYSIS பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும் FUNDAMENTAL ANALYSIS  தெரிந்து கொள்ள நாம் ECONAMICAL  CALENDER  பார்க்க வேண்டும் இதில் EURO  OR USD  பற்றி IMPORTANT NEW எதாவது வருகிறதா என்று பார்க்க வேண்டும் ECONOMICAL CALENDER கு இந்த LINK CLICK செய்யவும் 

Image result for ECONOMIC CALENDAR IMAGE

எந்த நேரத்தில் என்ன IMPORTANT NEWS  வரும் என்பதை தெரிந்து கொள்ளலாம் எடுத்துக்காட்டாக  8.30 மணிக்கு USD பற்றிய NEWS வருகிறது அதில் PREVIOUS VALUE நமக்கு குடுக்க பட்டிருக்கும்  FORCAST என்பது எதிர் பார்த்த VALUE கொடுத்திருக்கும் ACTUAL VALUE என்பது FORCAST VALUE வை விட அதிகமாக இருந்தால் USD  மதிப்பு அதிகரிக்கும் EURO VS USD யில் TRAND DOWN ஆகும் இதுவே FORCAST VALUE வை விட ACTUAL VALUE குறைவாக இருந்தால் USD மதிப்பு குறையும் இதனால் யூரோ/USD  CHART UP TRAND  ஆகும்