FOREX TRADING BASIC LEASSON:


மார்க்கெட் ஆர்டர் :
                                       மார்க்கெட் ஆர்டர் என்பது அப்போது உள்ள மார்க்கெட் விலையில் ஆர்டர்-ஐ  வாங்குவதோ அல்லது விற்பதோ ஆகும். உதரணமாக:- EUR/USD ஐ 1.4140 என்ற விலையில் trade செய்து கொண்டு இருக்கிறீர்கள் என்று வைத்து கொள்வோம். இப்பொது நீங்கள் இந்த விலையில் வாங்க நினைத்தால் ; Buy என்பதை கிளிக் செய்ய வேண்டும் உங்களுடைய trading platform உடனே buy ஆர்டர் ஐ அந்த சரியான விலையில் ஏற்படுத்தி விடும்.
லிமிட் ஆர்டர் :
லிமிட் ஆர்டர் என்பது குறிபிட்ட விலையில் வாங்கவோ அல்லது விற்கவோ நிர்ணயிக்கப்பட்ட ஆர்டர் ஆகும். இந்த ஆர்டர் இல் முக்கியமானது விலை மற்றும் காலம் ஆகும். உதரணமாக:- EUR/USD 1.4050 இல் இருபதாக வைத்து கொள்ளவோம். நீங்கள் EUR/USD 1.4070 வந்த பிறகு ஓர் buy ஆர்டர் கொடுக்க நினைத்தாள். நீங்கள் உங்கள் கம்ப்யூட்டர் முன்பு காத்து கிடக்க வேண்டியதில்லை. நீங்கள் Buy லிமிட் ஆர்டர் செட் செய்து விட்டால் போதும்.
இப்பொழுது விலை 1.4070 வரை உயர்ந்தால் போதும் உங்களுடைய trading platform தானாகவே அந்த buy ஆர்டர் ஐ ஏற்படுத்தி விடும். நீங்கள் எந்த currency ,எந்த விலையில், வாங்க வேண்டுமா அல்லது விற்க வேண்டுமா என்பதை மட்டும் குறிப்பிட்டால் போதுமானது. Buy ஆர்டர்-ஐ  செட் செய்ய Buy லிமிட்Sell ஆர்டர்-ஐ  செட் செய்ய Sell லிமிட். லிமிட் ஆர்டர் எவ்வளவு நேரம் இருக்க வேண்டும் என்பதையும் செட் செய்து விடலாம்.
ஸ்டாப் லாஸ் ஆர்டர்(Stop-loss order):
நீங்கள் EUR/USD ஐ 1.5030 இல் முன்பு வாங்கியதாக கொள்வோம். நீங்கள் இழக்க தகுந்த அதிக பட்ச விலை(Stop-loss) 1.5000 என செட் செய்து விட்டால்…மார்க்கெட்டும்  1.5030 இக்கு மேலே ஏறாமல் 1.5000 இக்கு கிழே இறங்கினால் உங்களுடைய trading platform தானாகவே 1.5000 இல் ஓர் sell ஆர்டர்I ஏற்படுத்தி அந்த trade-ஐ  மூடி விடும். உங்களுடைய இழப்பு $30 டாலர் உடன் நிறுத்தி விடும்.ஸ்டாப் லாஸ் ஆர்டர்(Stop-loss order) மிகவும் முக்கியமான ஒன்று ஆகும். ஏனெனில் உங்களுடைய பணம் முழுவதும் இழந்து விடுவோமோ என்று பயப்பட தேவை இல்லை.
ப்ரோபிட் காலேசுலட்டின் ?
           நாம் இப்போது எப்படி FOREX  TRADING யில் ORDER  போட்ட பிறகு எப்படி PROFIT ,LOSS CALCULATE செய்வது என்பதை பற்றி பார்ப்போம் 

Image result for pips calculator mt4
ORDER PRICE =PROFIT /LOSS 

SELL =        BIT PRICE 

BUY =         ASK PRICE என்று கூறலாம் 

EX : 1.25458/1.24000 இடையே உள்ள DIFFERANCE கொண்டு PROFIT ,LOSS CALCULATE செய்ய படுகிறது 

CURRENT ORDER PRICE : 1.25460

SELL PROFIT                       :1.25410


SELL  PROFIT  என்பது ORDER PRICE யை விட குறைவா இருக்க வேண்டும் அப்போதுதான் PROFIT  வரும்  


BUY  PROFIT :

                     வாங்கிய விலையை விட ஏறினால் தான் PROFIT 

BUY ORDER : 1.25500

BUY  PROFIT :1.26000

இப்போது  நாம் PROFIT யை எப்படி DOLLER  ஆக மாற்றுவது என்பதை பற்றி பார்ப்போம் 

நாம் போடும் ORDER VOLUME பொறுத்து DOLLER  மதிப்பு மாறும் 

EX 
         நாம் இப்பொது VOLUME 0.01 யில் BUY ORDER ஒன்று போடுவதாக வைத்து கொள்வோம் இதன் DOLLER மதிப்பு என்ன ?


BUY ORDER =1.25000

BUY PROFIT =1.26000

எவளோ DOLLER  நமக்கு PROFIT என்பதை எப்படி நாம் அறிவது 

1.25000-1.26000= 1000

1000*0.01=10 DOLLER 

Margin Call என்றால் என்ன?
நீங்கள் ஓர் ரெகுலர் போரெக்ஸ் அக்கௌன்ட் ஐ $2,000 உடன் ஓப்பன் செய்வதாக வைத்து கொள்வோம். ஓர் ஸ்டாண்டர்ட் லாட் இல் (100,000 units) EUR/USD ஐ ஓப்பன் செய்வதாக வைத்து கொள்வோம், இதற்கு குறைந்த பட்ச எல்லை தொகை(margin) $1000 தேவை. உபயோக படுத்தக்கூடிய எல்லை தொகை(usable margin) என்பது புதிதாக trade open செய்ய பயன்படுவது ஆகும்.
நீங்கள் $2,000 உடன் ஆரம்பித்திர்கள் ஆதனால் உங்களுடைய உபயோக படுத்தகூடிய எல்லை தொகை(usable margin) $2,000 ஆகும். ஆனால் நீங்கள் 1 லாட்டில் trade ஓப்பன் செய்துள்ளதால் அதற்கு தேவையான எல்லை தொகை$1,000 பயன்படுத்த பட்டுவிட்டது(used margin) . எனவே மீதம் $1000 மட்டுமே உள்ளது(usable margin) . அதனால் இப்பொழுது உங்களது எல்லை தொகை(usable margin) $1,000 மட்டுமே.
லிவேரயிஜ்(Leverage) என்றால் என்ன ?
எப்படி நம்மை போல் சிறிய முதலிட்டாளர்கள் பெரிய தொகையை trade செய்கிறார்கள் என்று தெரியுமா? உங்களுடைய புரோக்கர்ஐ- ஓர் வங்கியாக கற்பனை செய்து கொள்ளுங்கள்.$100,000 currecy ஐ வாங்க $1,000 கொடுத்தால் போதும்.உண்மையாகவா? போரெக்ஸ் trading இல் லிவேரயிஜ்(Leverage) எப்படி செயல்படுகிறது என்று பார்போம்.
எவ்வளவு லிவேரயிஜ்(Leverage) பயன்படுத்துகிறீர்கள் என்பது உங்கள் புரோக்கர் ஐயும் உங்கள் விருப்பத்தையும் பொருத்தது.
புரோக்கர்க்கு முதலில் trade deposit தேவை. trade deposit அக்கௌன்ட் margin என்றும் அழைக்கப்படுகிறது.நீங்கள் பணத்தை deposit செய்ததும் trade செய்ய ஆரம்பித்து விடலாம்.புரோக்கர் உங்களிடம் ஓர் trade செய்ய எவ்வளவு தேவை என்பதை குறிப்பிடுவார்கள் .
உதரணமாக உங்களுடைய லிவேரயிஜ்(Leverage) 100:1 ஆக இருந்து நீங்கள் $100,000 இக்கான மதிப்பில் trade செய்ய விரும்பினால் உங்களுடைய புரோக்கர் $1,000 ஆக குறிப்பிடுவார். அதுபோல நீங்கள் $5,000 வைத்து இருந்தால் உங்களை $500,000 வரை trade செய்ய அனுமதிப்பார்கள். குறைந்தபட்ச பாதுகாப்பு தொகை(margin) புரோக்கர் ஐ பொருத்து மாறுபடும்.
Pip என்றால் என்ன ?
“pips” மற்றும் “lots” பற்றி தெரியாமல் போரெக்ஸ் TRADING ஆரம்பிக்காதிர்கள்.
பொதுவாக Pip என்பதை currency இன் உயர்வை குறிப்பிடுவார்கள். உதரணமாக EUR/USD 1.4150 இல் இருந்து 1.4151 இக்கு உயர்ந்தால் அது ஒரு PIP ஆகும்.Pip என்பது குறிapட்டின் கடைசி இலக்க தசம எண் ஆகும். Pip உங்களின் லாப நஷ்டத்தை குறிப்பிட உதவுகிறது.
இதற்கு நாம் ஒரு உதாரணத்தை பார்போம், USD/JPY இன் மதிப்பு 119.80 இல் (பெரும்பாலான currency களில் 4 இலக தசம எண் கொண்டிருக்கும் ஆனால் USD/JPY 2 இலக தசம எண் கொண்டிருக்கும் )
அப்படியானால் USD/JPY இல் ஓர் PIP என்பது .01 ஆகும்.
அப்படியானால்,USD/JPY:119.80    01 ஐ பரிமாற்ற விலையோடு வகுத்தால் Pip விலை கிடைக்கும்.
.01 / 119.80 = 1.198
Lot என்றால் என்ன?
ஸ்டாண்டர்ட் லாட் சைஸ் என்பது 100,000 யூனிட்கள் ஆகும். மினி லாட் சைஸ் என்பது 10,000 யூனிட்கள் ஆகும். மைக்ரோ லாட் சைஸ் என்பது 1,000 யூனிட்கள் ஆகும். உங்களுக்கு ஏற்கனவே currency கள் pip களால் குறிப்பிடப்படுகின்றன என்பது தெரியும். Pip என்பதை currency இன் உயர்வை குறிப்பிடுவார்கள். அந்த சிறிய உயர்வை பயன்படுத்தி நாம் நிறைய சம்பாதிக்க முடியும்.
உதரணமாக நாம் ஸ்டாண்டர்ட் சைஸ் லாட் 100,000 யூனிட்கள் பயன்படுத்துவதாக வைத்துகொள்வோம். நாம் இப்பொழுது மீண்டும் ஓர் கணக்கு போடுவோம் இது Pip ஓட மதிப்பை எப்படி பாதிக்கிறது என்று பார்ப்போம்.
USD/JPY இன் பரிமாற்ற விலை (exchange rate) 119.80 எனில்
(.01 / 119.80) x 100,000 = $8.34 per pip
ஓர் பிப் ஓட மதிப்பு 8.34 டாலர் ஆகும்.currency இன் முதலில் USD குறிப்பிட வில்லை எனில் சற்று வித்தியாச படும்.
EUR/USD இன் பரிமாற்ற விலை (exchange rate) 1.1930 எனில்
(.0001 / 1.1930) X 100,000 = 8.38 x 1.1930 = $9.99734 முழுமையாக $10 per pip
பெரும்பாலான புரோக்கர்களிடம் நீங்கள் இலவசமாகவே டெமோ அக்கௌன்ட் ஓபன் செய்ய முடியும்.டெமோ அக்கௌன்ட் என்பது ஓர் மாதிரி அக்கௌன்ட் ஆகும், இது ரியல் (Real) அக்கௌன்ட் இல் உள்ள அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது. இது நீங்கள் கற்று கொள்வதற்கு மிகவும் உதவியாய் இருக்கும். இதில் நீங்கள் பணம் டெபாசிட் செய்யாமல் Trade செய்ய கற்று கொள்ளலாம். அதனால் இதில் ரிஸ்க் இல்லை. அதனால் டெமோ அக்கௌன்ட் நீங்கள் கற்று கொள்வதற்கும்  உங்களது திறமை-ஐ அறிந்து கொள்வதற்கும் மிகவும் உதவியாய் இருக்கும்.
குறைந்தது நீங்கள் 3 மாதம்  டெமோ அக்கௌன்ட் இல் கற்று கொள்ள வேண்டும்.
எல்லா போரெக்ஸ் குறீடுகளும் இரு வழி  விலைகளை கொண்டுள்ளன அவை Bid மற்றும் Ask ஆகும். Bid மற்றும் Ask இக்கு உள்ள வித்தியாசம் Spread என்று அழைக்க படுகிறது. இதற்கு நாம் ஒரு உதாரணத்தை பார்போம்,
இந்த GBP/USD இல், 1.7445 என்பது Bid விலை, 1.7449 என்பது Ask விலை ஆகும். இங்கு இந்த ப்ரோகர் இடம் வாங்குவதும் விற்பதும் மிக சுலபம். வாங்குவதற்கு Buy என்ற பட்டனை கிளிக் செய்தால் போதும்.விற்பதற்கு sell என்ற பட்டனை கிளிக் செய்தால் போதும். இனி குறிப்பிட்ட currency ஐ எப்போது வாங்க வேண்டும் எப்போது விற்க வேண்டும் என்பதற்கு ஓர் உதாரணம் பார்போம் 

நாம் இப்போது எப்படி FOREX TRADING செய்வது எப்படி  BUY  AND SELL செய்வது என்பதை பற்றி இப்போது பார்ப்போம்

Image result for BUY SELL THINKING IMAGE
நாம் TRADING செய்யும் போது எப்போது BUY பண்ணுவது எப்போது SELL செய்வது என்பதை நாம் கண்டறிய வேண்டும் அதற்கு நாம்
 கீழ்கண்ட வற்றை தெளிவாக அறிய வேண்டும் 

1.TECHNICAL ANALYSIS      

    2.FUNDAMENTAL  ANALYSIS 
 இவற்றை பத்தி நாம் விரிவாக பாப்பபோம்