நாம் முந்தைய TUTORIAL யில் PIVOT POINT ,  SUPPORT  AND RESISTANCE எப்படி CALCULATE செய்வது என்பதை பற்றி நாம் பார்த்தோம் நீங்கள் படிக்கவில்லை என்றால் LINK CLICK செய்யவும்


இப்போது  நாம் CHART PATTERN பற்றி பார்ப்போம்   இதன் மூலம் நாம் எப்போது   SELL ORDER  OR  BUY ORDER  போடுவது என்பதை பற்றி அறியலாம்

TECHNICAL ANALYSIS  LESSON  2 CHART PATTERN 

                                    கீழே கொடுக்கப்பட்டுள்ள CHART PATTERN  பற்றி பார்ப்போம்  இது  TECHNICAL ANNALYSIS க்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

முதலில் நாம் CHART PATTERN பற்றி INTRODUCTION பார்ப்போம் :

                                    FOREX TRADING யில் ஆயிரக்கணக்கானோர் பங்குகை வாங்குவதும் ,விற்பதுமாக இருக்கிறார்கள் இதனால் மார்க்கெட்டில் ஏற்படும் எற்ற தாழ்வுகள் லை  கண்டறிந்து சரியான ORDER PLACE செய்து PROFIT யை சரியாக BOOK செய்ய பல தொழில்நுட்பங்களையும் ,TECHNICAL ANALYSIS ,FUNDAMANDAL ANALYSIS ,,போன்ற நிறைய முறைகளை பயன்படுத்தி MARKET நிலவரத்தை கண்டறிகிறர்கள்  இதில் CHART PATTERN முறையும் ஒன்றாகும்

நாம் CHART  PATTERN ஓவுன்டராக பார்ப்போம்

              REVERSE PATTERN

1----DOUBLE TOP REVERSEL 

2----DOUBLE BOTTEM REVERSEL

3---- HEAD AND SHOULDERS BOTTEM

4----FALLING WEDGE

5----RAISING WEDGE

6----ROUNDING BOTTEM

7----TRIBLE BOTTEM REVERSEL

8---TRIBLE BOTTEM REVERSAL

9--- BUMP AND RUN  REVERSAL


CONTINUOTION  PATTERN

 1---- FLAG ,PENNANT

 2----SYMMITRICAL TRIANGLE

 3----ASCENDING TRIANGME

 4-----DESCENDING

 5---- RECTANGLE

 6---- PRICE CHANNEL

 7----MEASURED MOVE-BULLISH

 8----MEASURED MOVE-BEARISH

 9--- CUP WITH HANDLE

மேலே உள்ள அனைத்து CHART PATTERN யும்  ANALYSIS செய்வதன் மூலம் நாம் MARKET  யை கணிக்க முடியும் இப்போது நாம் ஓவுன்டராக பார்ப்போம்